Thursday, November 11, 2010

காதல் வானிலை


சற்று முன் கிடைத்த வானிலைச் செய்தி........
உன் நேச மழைகள் இல்லாமல்

வறண்டு போனதாம்
என் இதயம்.............. அறிவித்தது என் காதல் வானொலி......
வாசித்து முடிக்கும் முன்னே

இடியுடன் கூடிய கன மழையாய்

வந்து சேர்ந்தது
உன் முத்தம்.
இர.குமார்.

1 comment:

princess said...

மிகவும் அருமையான வரிகள்...வாழ்த்துகள்................